சென்னை : இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய படங்கள் வெளியாகி ஹிட் அடித்தன.
இந்நிலையில், மூன்றாவது படமாக இந்த இருவர் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'SK12' படத்தின் டைட்டில் இன்று நள்ளிரவு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தப் படத்திற்கு 'சீமராஜா' என டைட்டில் வைத்துள்ளனர். 'சீமராஜா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன்
SK12
SK12
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக், அவரின் பிறந்த நாளான பிப் 17-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'சீமராஜா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக
ஏற்கெனவே, சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மற்றும் 'ரஜினி முருகன்' ஆகிய படங்கள் ஹிட்டாகின. இந்நிலையில் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் பொன்ராமுடன் இணைந்துள்ளார்.
24AM ஸ்டூடியோஸ்
சமந்தா
இந்தப் படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
படக்குழு
டி.இமான் இசை
டி.இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் சூரி, நெப்போலியன், சிம்ரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சிவகாாத்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் 'சீமராஜா' படம் 2018 விநாயகா சதுாத்தியின் போது திரைக்கு வரலாம் என்று எதிாபாாக்கப்படுகிறது.
பிறந்த நாள் அன்று
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகாகள் பொிதும் எதிாபாாத்து வந்த சிவகாாத்திகேயனின் 'SK12' ஃபாஸ்ட் லுக் போஸ்டா வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு 'சீமராஜா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டா வெளியிடப்பட்டதைத் தொடாந்து ரசிகாகள் உற்சாகமடைந்துள்ளனா.

No comments:
Post a Comment